Thursday, April 8, 2010

எப்போது கிடைக்கும்?

எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆனால் எப்போது போடுவோம் என்பதற்கு தினமும் கடைப் பக்கம் வரவேண்டும்.

அப்படி வராமல் போனால் கிடைக்காது.

4 comments:

Cable சங்கர் said...

கடை சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்

please remove word verification

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடந்த மூணு நாலா கடைப் பக்கம் வந்துட்டேன்..
நாளைக்கு , கிடைக்கலேனா,ஆள் இல்லா கடை என , எங்களுக்கு சொந்தமாக்கிகொள்வோம்.. ஹி..ஹி

ரேஷன் ஆபீசர் said...

நன்றி கேபிள் சார்!
வேர்டு வெரிஃபிகேஷனை உடனே நீக்கிவிட்டேன்.

ரேஷன் ஆபீசர் said...

வாங்க பட்டாபட்டி.

கடையே உங்களுக்காகத்தானே...
இப்ப போட்டுருவோம்!!

Post a Comment