Thursday, April 8, 2010

வாங்க வாங்க

அன்பு நண்பர்களே,

உங்கள் பகுதியின்புதிய ரேஷன் கடை இனிதே திறக்கப்படுகிறது.

உங்களுக்குத் தேவையான அனைத்துப்பொருட்களும் இங்கே சல்லிசாகக் கிடைக்கும்.. ஆனால் கிடைக்காது.

பொருட்கள் வாங்க முக்கியத் தகுதி உங்களிடம் ரேஷன் அட்டை இருக்க வேண்டும்.

ரேஷன் அட்டை வாங்க இந்தப் பதிவைத் தொடர்ந்தால் போதுமானது.

என்றும் உங்கள்
ஊழியன்
ரேஷன் கடை ஆள்

7 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

எட குறயாம பாத்துக்கப்பு.... வாழ்த்துக்கள்...

ஸ்ரீ.... said...

ரொம்ப மகிழ்ச்சி கடயத் தொறந்ததுக்கு! நல்லபடியா நடத்துங்க. வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

ரேஷன் ஆபீசர் said...

நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா !

நன்றீ அண்ணாமலையான் அவர்களே. எட குறையாம போட்டா அது ரேஷன் கடை இல்லியே!

வாங்க ஸ்ரீ உங்கள் வாழ்த்துக்களுடன் வளர்கிறோம்.

Unknown said...

வணக்கம் அண்ணாச்சி ...
வாழ்த்துக்கள்

ரேஷன் ஆபீசர் said...

நன்றி கே.ஆர்.பி செந்தில்!!!

Ahamed irshad said...

வாழ்த்துகள்...

Post a Comment